பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்
X
சிவகங்கையில் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி சரகம், திருப்பாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த நபர் பணியிடையே மரணமடைந்ததையொட்டி, இறந்த நபரின் மனைவிக்கு அனுமந்தக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை வழங்கினார்.
Next Story