இந்திய குடியரசு துணைத் தலைவருக்கு புத்தகம் வழங்கி வரவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்

X
நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகைப் புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப்க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார். பல்வேறு ஆலோச நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உதகை வருகை புரிந்த இந்திய குடியரசு துணை தலைவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி ஓவியா தண்ணீர் அவர்கள் புத்தகம் கொடுத்து வரவேற்றார் உடன் அரசியல் கலந்து கொண்டனர்
Next Story

