நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா புத்தகம் வழங்கி வரவேற்றார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா  புத்தகம் வழங்கி வரவேற்றார்
X
அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்தில் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் உதகை ராஜ்பவன் மாளிகையில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது இதில் 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன மேலும் துணைவேந்தர் மாநாட்டுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த .குடியரசு துணைத் தலைவருக்கு நீலகிரி நாடாளுமன்றம்உறுப்பினர் ஆர் ராசா புத்தகம் வழங்கி வரவேற்றார்
Next Story