தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
X
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டகட்சியினரை கைது செய்தது காவல்துறை
அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை கண்டித்து, உதகையில் இந்திய தேசிய காங்கிரஸ், சி.பி.ஐ, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story