முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா மேல் மயில் கிராமத்தில் மயிலாடும் மலை சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தேங்காய் கட்டி வைத்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
Next Story

