குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

X
குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் நடத்திய சோதனையில் கவுல்பாளையம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான கீர்த்தி மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரிந்த நிலையில், போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2.955 கி.கி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
Next Story

