வாடகை வீடுகளை வைத்து மோசடி! உஷாராக இருங்கள்!

X
வாடகை வீடுகளை வைத்து மோசடி! உஷாராக இருங்கள்! வீடுகளை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து வசிக்கும் நபர்கள், உரிமையாளருக்கு தெரியாமல் அந்த வீடுகளை மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்வது அல்லது அடமானம் வைப்பது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில்,எந்தவொரு சொத்து ஒப்பந்தத்திலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Next Story

