போப்பிரான்சிஸ் மறைவையொட்டி மௌன அஞ்சலி ஊர்வலம்
போப்பிரான்சிஸ் மறைவையொட்டி மௌன அஞ்சலி ஊர்வலம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது -88, அவரது மறைவையொட்டி பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தல வளாகத்தில் (ஏப்.24) மாலை பெரம்பலூர் மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில், மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது, பெரம்பலூர் மறைவட்ட முதன்மைக்குரு அருட்திரு சுவக்கின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கன்னியர்கள், கிறிஸ்தவர்கள் திரளானோர், கலந்து கொண்டனர்.
Next Story



