ஓசூர்:ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட இராயக்கோட்டை சாலை மேம்பாலம், பழைய மாநகராட்சி அலுவலகம் மற்றும் கே.சி.சி நகர் இராஜகால்வாய் ஆகிய இடங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Next Story

