அஞ்செட்டி மல்லிகார்ஜுனா கோவிலில் பிரதோஷ வழிபாடு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள துர்கம் பழமை வாய்ந்த ஸ்ரீ மல்லிகார்ஜுனா கோவிலில் நேற்று மாலை பிரதோஷ தினத்தை முன்னிட்டு மாலை நந்தீஸ்வரருக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார செய்யபட்டு பூசைகள் செய்த பின் மகாதீபரதனை காண்பிக்கப்பட்டது. நடத்தப்பட்டன. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

