திருப்பத்தூர் அருகே கணவன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கணவன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை திருப்பத்தூர் அடுத்த கீழ் குறும்பர் தெரு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜேகதேவி பகுதியை சேர்ந்த குமார் வயது (50) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார் இவரது மனைவி கவிதா வயது (45) இவர்களுக்கு ஆண் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளன இவரகளுது மகள் காவியா (16) அதே பகுதியை சேர்ந்த கொண்டப்பன பள்ளி பகுதியை சேர்ந்த கார்த்தி இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் இந்நிலையில் ஊர் பொதுமக்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர் காவியாவிற்கு வயது குறைவாக உள்ளதால் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் குழந்தை திருமணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது இந்நிலையில் காவியா பூச்சு மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் மன வேதனை அடைந்த குமார் இவரது மனைவி கவிதா இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கீழ் குறும்பர் தெரு அறுகாமையால் இரவு ஜோலார்பேட்டை சேலம் செல்லும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இதை குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story



