ராணிப்பேட்டையில் இலவச பயிற்சி வகுப்புகள்

X
ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNUSRB SI /PC-2025 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்.28ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் passport size photo-2, ஆதார் அட்டை நகல் -1 உடன் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story

