ராணிப்பேட்டையில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏப்: 28 முதல் மே: 27 வரை ஒவ்வொரு கிராமத்திலும் முகாமிட்டு ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி தங்களிடம் உள்ள ஆடுகளில் நான்கு மாதத்திற்கு குறைவான குட்டிகள் சினை ஆடுகள் தவிர பிற ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story

