மேலப்பாளையத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் திப்பியான் கிளை பள்ளிவாசலில் வைத்து இன்று அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை பேச்சாளர் மஸ்வூத் உஸ்மானி பங்கேற்று பிறர் உரிமைகளை பறிப்பவர்களின் அமல்கள் அழிந்து போகும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

