மத்திய அரசை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம்
X
மதுரையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை முனிச்சாலை பகுதியில் இன்று (ஏப் .26) காலை மதிமுக சார்பில் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரியும், சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரியும் மத்திய அரசை கண்டித்து பூமிநாதன் எம் எல் ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கண்டன உரையாற்றினார். மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story