ராமநாதபுரம் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

X
ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடும் முருகன் கோவில் அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி (எ) சாதிக் என்பவருக்கு ராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி .மெஹபூப் அலிகான் அவர்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.கார்த்திகேயன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS.. அவர்கள் பாராட்டினார்கள்.
Next Story

