ஏர்வாடியில் விஇமூ சார்பில் நகர கூட்டம்

ஏர்வாடியில் விஇமூ சார்பில் நகர கூட்டம்
X
விமன் இந்தியா மூவ்மெண்ட்
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர கமிட்டி கூட்டம் ஏர்வாடி நகர தலைவர் ஹமீதா தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் வருகின்ற திங்கட்கிழமை ஏர்வாடி பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story