சிங்கம்புணரியில் பொன் ஏர் இடுதல் நிகழ்ச்சி துவக்கம்

சிங்கம்புணரியில் பொன் ஏர் இடுதல் நிகழ்ச்சி துவக்கம்
X
சிங்கம்புணரியில் பொன் ஏர் இடுதல் நிகழ்ச்சி துவங்கியது
சிங்கம்புணரி விவசாயிகள் "பொன்-ஏர்" இடுதல் என்ற பெயரில் ஆண்டுதோறும் சித்திரையில் முதல் மழை பெய்ததும், அதற்குப்பிறகு வரும் நல்ல நாளில் இந்த பொன் ஏர் விடும் நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் புதுமழை பெய்ததை தொடந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் நிலத்தில் பாரம்பரியமாக "பொன்-ஏர்" பூட்டும் விழா, நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினர்
Next Story