சிவகங்கையில் கோடை விழா துவக்கம்

X
சிவகங்கை மாவட்டத்தில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் பூங்காவில் இரண்டாம் ஆண்டு கோடை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் திறந்து வைத்தார். உடன் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

