கிருஷ்ணகிரி: மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்

கிருஷ்ணகிரி: மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்
X
கிருஷ்ணகிரி: மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோவிந்தராஜுலு 4-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் கோவிந்தராஜுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story