போச்சம்பள்ளி வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X
போச்சம்பள்ளி வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த வருவாய்துறை அலுவலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று அலுவலர்களுக்கு சிறப்பு பணிப்பாதுகாப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட்டு நிரந்தர அடிப்படையில் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1 மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story