போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம். எம்.பி.பங்கேற்பு.

போச்சம்பள்ளியில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம். எம்.பி.பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் இன்று அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் மு.தம்பிதுரை தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story