தாளவாடி அருகே தேவாலயத்தின் முன்பு கொட்டிக் கிடக்கும் குப்பைகள்

தாளவாடி அருகே தேவாலயத்தின் முன்பு கொட்டிக் கிடக்கும் குப்பைகள்
தாளவாடி அருகே தேவாலயத்தின் முன்பு கொட்டிக் கிடக்கும் குப்பைகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த, தாளவாடி - தலமலை சாலையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் முன்பு ஒரே இடத்தில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் தேவாலயம் முன்பு சாக்கடை கால்வாய் நீரும் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதிவாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடத்தில் குப்பை தொட்டிகள் அமைக்கவும், சாக்கடை கால்வாய் நீரை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story