மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு பதாகைகளை நிறுவ மாவட்ட ஆட்சியர் உத்தரவு

X
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது பிரச்னைகளை ஆசிரியர்களிடம் தயக்கமின்றி தெரிவிக்க வழிவகை செய்யும் விதமாக பள்ளி, கல்வி விடுதிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். உதவி எண்களுடன் கூடிய விழிப்புணா்வுப் பதாகைகளை நிறுவ வேண்டும். புகார் பெட்டிகளை நிறுவி, அவை தினசரி பயன்பாட்டில் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

