பர்கூர்:தம்பதி ரயில் முன்பாய்ந்து கணவன் மனைவி தற்கொலை.

பர்கூர்:தம்பதி ரயில் முன்பாய்ந்து கணவன் மனைவி தற்கொலை.
X
பர்கூர்:தம்பதி ரயில் முன்பாய்ந்து கணவன் மனைவி தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி கவிதா. இவர்களின் 17வயதான மகளுக்கு திருமணம் நடந்த நிலையில், குழந்தை திருமண வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தம்பதி திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகப் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story