லோயர் டெம்பிள் சேதமடைந்த நிலையில் கூட்டாறு பாலம்

லோயர் டெம்பிள் சேதமடைந்த நிலையில் கூட்டாறு பாலம்
X
நடவடிக்கை
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்காலின் துவக்கப்பகுதியில் கூட்டாறு பாலம் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கன மழையால் பாலம் உடைந்து சேதமடைந்தது. தற்போது வரை பாலம் சீரமைக்கப்படாத காரணத்தினால் கண்மாயில் நீர் தேக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயம் மிகவும் பாதிப்படைத்து வருகின்றது பாலத்தினை சீரமைக்க உரிய நடவடிக்கை தேவை.
Next Story