தேனியில் கோடை வெப்பத்தால் ஆடு, மாடு, கோழிகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பு

தேனியில் கோடை வெப்பத்தால் ஆடு, மாடு, கோழிகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பு
X
காய்ச்சல்
தேனி மாவட்டத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன் காரணமாக ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ஒரு வித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாடுகள் உள்ளிட்ட உயிரினங்கள் தீவனங்கள் எடுக்காமல் உள்ளன. மாடு, ஆடு, கோழிகளுக்கு காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என கால்நடைத்துறையினர் தகவல்.
Next Story