கவாத்து பயிற்சியை பார்வையிட்ட காவல் ஆணையர்.

X
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஏப் 26) நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story

