கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

X
தமிழக ஆளுனர் அரசியல் சாசன விரோத போக்கை கண்டித்தும், பதவி விலக வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி புதிய பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் லகுமைய்யா கண்டன உரையாற்றினார். இதில் கவர்னர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

