நகர ஒன்றிய பேரூர் கழக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆ.இராசா எம்.பி.அவர்களிடம் வாழ்த்து

X
நகர ஒன்றிய பேரூர் கழக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆ.இராசா எம்.பி., அவர்களிடம் வாழ்த்து நீலகிரி மாவட்ட திமுக., இளைஞர் அணி நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களாக புதிதாக நியமிக்கட்டுள்ளவர்கள் கழக துணை பொதுசெயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், மாவட்ட கழக செயலாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், உதகை வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன், பேரூர் செயலாளர்கள் சுந்தர்ராஜ், சதீஷ்குமார், மார்ட்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிக்குமார், ராஜா, எல்கில் ரவி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
Next Story

