மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
X
கட்சித் தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினார்
நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் A. தருமன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி எப்பநாடு கிராமத்தில் பஹல்காம் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது . நிகழ்ச்சியில். மாவட்ட மற்றும் மண்டல் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு போரில் இறந்தவர்களுக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது
Next Story