ஊத்தங்கரை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் அரிமா சங்கம் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது ஊத்தங்கரை பேரூராட்சியில் முதல் கட்டமாக பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிமா ஆளுநர் செந்தில்குமார் பாய், வழங்கினார்.
Next Story

