அரக்கோணத்தில் குப்பைகள் பற்றி விழிப்புணர்வு

X
அரக்கோணத்தில் இன்று தர்மராஜா கோயில் அருகில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது எது மக்கும் குப்பை எது மக்காத குப்பை என நகராட்சி பணியாளர்கள் பொது மக்களுக்கு குப்பைகளை பிரித்து காண்பித்து இதுபோன்று வீடுகளில் இருந்து குப்பைகளை வழங்குமாறு தெரிவித்தனர்.
Next Story

