நெமிலியில் பாமக ஆலோசனை கூட்டம்

நெமிலியில் பாமக ஆலோசனை கூட்டம்
X
நெமிலியில் பாமக ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இன்று (ஏப்.26) ராணிப்பேட்டை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்கள் பெருவிழா மாநாடு பணிகள் குறித்தும் மாநாட்டில் பங்கேற்பது குறித்து மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Next Story