வள்ளியூரில் டிவைடர் மீது மோதிய கார்

வள்ளியூரில் டிவைடர் மீது மோதிய கார்
X
டிவைடர் மீது மோதிய கார்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோடு சந்தை முன்பு இன்று மாலை சாலையின் நடுவே வைக்கப்பட்ட டிவைடர் மீது அப்பகுதியாக வந்த கார் திடீரென மோதியது. இதில் டிவைடர் சேதம் அடைந்தது. காரில் வந்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என போக்குவரத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் தெரியவந்தது.
Next Story