கீழக்குப்பம்: என். எல். சி. ஒப்பந்ததாரரிடம் அழைப்பு விடுப்பு

X
மே-11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்பிதழை நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த என். எல். சி. ஒப்பந்ததாரர் முருகவேலிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story

