பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு

X
பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் - பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர், தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது, பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story

