திருப்பாம்புரத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருப்பாம்புரத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா
X
நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரநாதர் கோவிலில் நேற்று மாலை ராகு கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம் பெயர்ந்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story