தேன்கனிக்கோட்டை: வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்.

தேன்கனிக்கோட்டை: வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்.
X
தேன்கனிக்கோட்டை: வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டையில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தலைமை இடத்து தாசில்தார் சுபாஷினி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலி பணியி டங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story