திருவேங்கடம் இன்று சந்தையில் ஆடு நல்ல விற்பனை

திருவேங்கடம் இன்று சந்தையில் ஆடு நல்ல விற்பனை
X
சந்தையில் ஆடு நல்ல விற்பனை
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் அரசு ஆட்டு சந்தை இயங்கி வருகின்றன . இந்நிலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆடுகளை வாங்க அலைமோதியினர். இதனால் திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரிவலம்வந்தநல்லூர். குருவிகுளம். சங்கரன்கோவில். கோவில்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள், ஆடுகள் வாங்க வந்தனர். இன்று 1 ஆடு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை விற்பனையானது. இன்று மட்டும் 7லட்சம் வரை ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story