ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலை

X
நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் இன்று முதல் செல்ல முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
Next Story

