சோளிங்கர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!

சோளிங்கர் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!
X
குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் சோளிங்கர் அருகே உள்ள எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரை கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆட்சியர் உத்தரவின் பேரில் பொன்ராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Next Story