தாமிரபரணியில் நடைபெற்ற தூய்மை பணி

X
மக்கள் நல நண்பர்கள் குழு சார்பில் இன்று (ஏப்ரல் 27) டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த தூய்மை பணியின்பொழுது ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக், துணி உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நல நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

