மேலப்பாளையத்தில் மணமக்களை வாழ்த்திய மாநில தலைவர்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 45வது வார்டு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி ஹபீப் இல்ல திருமண விழா நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 27) மேலப்பாளையம் கடையப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

