கிருஷ்ணகிரி:விவசாயிகளுக்கு ஐந்திலை கரைசல் செய்முறை விளக்கம்

கிருஷ்ணகிரி:விவசாயிகளுக்கு ஐந்திலை கரைசல் செய்முறை விளக்கம்
X
கிருஷ்ணகிரி:விவசாயிகளுக்கு ஐந்திலை கரைசல் செய்முறை விளக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வட்டார உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் பேரில் மரிக்கம்பள்ளி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தக்காளி போன்ற காய்கறிகள் விளைவிக்கும் , செயல்முறை விளக்கமாக, பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின், கிராம திட்டப் பணி மூலமாக, இயற்கை பூச்சி விரட்டியான, ஐந்திலை கரைசல் தயாரிக்கும் முறை பற்றியும், அதன் பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்
Next Story