பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு மயங்கி கிடந்த முதியவர்

பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு மயங்கி கிடந்த முதியவர்
X
முதியவர்
தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்தவர் ராஜாராம் (70). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்காக அவரை அனுமதிக்காத நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்தில் மயங்கி கிடந்தார். இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்ட பிறகு மருத்துவமனையில் முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.
Next Story