முத்துமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்

முத்துமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்
X
கூட்டம்
ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோயில். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 6 ல் துவங்கி மே 10 ல் முடிகிறது. விழாவிற்கான கொடியேற்று விழா நாளை மறுநாள் (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.26) சித்திரை திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்களுடன் ஆலோசனைக்கூட்டம் கோயில் செயல் அலுவலர் சுந்தரி முன்னிலையில் நடைபெற்றது.
Next Story