தேனியில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

X
தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலை அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும், நகர்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கும் என நகராட்சி அறிவிப்பு.
Next Story

