வெயிலில் காரணமாக வெறிச்சோடிய போச்சம்பள்ளி வாரச்சந்தை.

வெயிலில் காரணமாக வெறிச்சோடிய போச்சம்பள்ளி வாரச்சந்தை.
X
வெயிலில் காரணமாக வெறிச்சோடிய போச்சம்பள்ளி வாரச்சந்தை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்ய படுவதால் எப்போது வியாபாரம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் தற்போது கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் சந்தையில் குறைந்தளவே பொதுமக்கள் வந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்படது. வியாபாரம் இன்றி வியாபாரிகள் கவலை அயடைந்துள்ளனர்.
Next Story