பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு
X
வழக்கு பதிவு
பெரியகுளம், எ.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி. இவரது மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் ரெஜினாமேரி வீட்டுக்கு சென்ற குமார் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் அவரை அவதூறாக பேசியதுடன் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் குமார் உட்பட 4 பேர் மீது நேற்று (ஏப்.26) வழக்கு பதிவு.
Next Story